நிலவில்லா புதன் கிரகம் | Shakthi Vikatan
2020-10-09
0
பச்சை நிறத்துக்கு உரியவர் புதன் பகவான். பச்சைக் கிளியின் மீது பேரன்பு கொண்டவர். சந்திரனின் மகனாக ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புதன் கிரகத்தின் அனுகூலத்தைப் பெறுவது எப்படி?
Jothidar : Srirangam Karthikeyan